யாழ். அரியாலை வலிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Durham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்மா எங்களை விட்டுச்சென்ற நாள்முதல் நாங்கள் வாழ வழியின்றி தவிக்கின்றோம் .எம்மை வாழவைக்க திரும்பி வாருங்கள் . அம்மா .உங்களைப் பார்க்க பேரப்பிள்ளைகளுடன் ஒடோடிவந்தேன் அம்மா .எங்களை பார்த்த அந்த நொடி...