Clicky

மண்ணில் 09 SEP 1939
விண்ணில் 03 JAN 2024
திருமதி நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை
வயது 84
திருமதி நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை 1939 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மீனா 17 JAN 2024 France

அம்மா எங்களை விட்டுச்சென்ற நாள்முதல் நாங்கள் வாழ வழியின்றி தவிக்கின்றோம் .எம்மை வாழவைக்க திரும்பி வாருங்கள் . அம்மா .உங்களைப் பார்க்க பேரப்பிள்ளைகளுடன் ஒடோடிவந்தேன் அம்மா .எங்களை பார்த்த அந்த நொடி இருந்த மகிழ்ச்சிக்கு அளவேகிடையாது என்னற்ற மகிழ்ச்சியாக நாம் இருந்தோம் .எங்கள் மகிழ்ச்சி எல்லாம் பறித்துவிட்டான் அந்த காலன் ஆம் எங்கள் தாயின் உயிரைபறித்து விட்டான் .உயிரற்றவர்கள் போல் வாழ்கின்றோம் .அம்மா மலர்ந்த முகம் மலராமல் கிடக்கின்றது .அரவணைத்தகை அரவணைக்காமல் கிடக்கின்றது ஒடி திரிந்தகால் உணர்வின்றி கிடக்கின்றது உயிரற்ற எங்களுக்கு உயிரைதாருங்கள் உயிரோடு நீங்கள்வந்து விண்ணுலகம் சென்றுவிட்டீர் விடைகொடுக்க மறுக்கின்றது எம் இதையம் தாயே???ஒம் சாந்தி சா்ந்தி சாந்தி

Tributes