Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 09 SEP 1939
விண்ணில் 03 JAN 2024
திருமதி நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை
வயது 84
திருமதி நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை 1939 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலை வலிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Durham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை அவர்கள் 03-01-2024 புதன்கிழமை அன்று இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை அன்னைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(ஓய்வுபெற்ற CTB - சிலோன் போக்குவரத்து சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

அப்பாதுரை(லண்டன்), ஜெயராசா(பழம்- லண்டன்), தர்மசகுந்தலா தேவி(நடுவில்- லண்டன்), இராஜ இராஜேஸ்வரி(காந்தம் அன்ரி- பிரான்ஸ்), இராஜமோகன்(மோகன்- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, நல்லதம்பி, இரத்தினசிங்கம், முத்துமாலை மற்றும் செல்வராசா(இணுவில்), மகாலிங்கம்(இணுவில்), பாக்கியநாதன்(இணுவில்), பூலோகசிங்கம்(இணுவில்), ஸ்டெல்லா(லண்டன்), சின்னராஜா (பொலிஸ்- லண்டன்), விஜயகாந்தன்(வெள்ளை- பிரான்ஸ்), ரவிச்சந்திரிக்கா(சாந்தா- லண்டன்), சுதாஜினி(சுதா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயகுலரதி(ரதி- லண்டன்), கிருஷ்ணமனோரதி(மனோ- லண்டன்), கிருஷ்ணஜெயஸ்ரீ(ஸ்ரீ- லண்டன்), கிருஷ்ணவிஜயஸ்ரீ(விஜயன்- லண்டன்), கிருஷ்ணபிரேமரதி(மீனா-பிரான்ஸ்), கிருஷ்ணசுபாரதி(சுபா- லண்டன்), கிருஷ்ணராஜஸ்ரீ(கஜன்/கிருஸ்ணா- லண்டன்), காலஞ்சென்ற கிருஷ்ணஜமுனாரதி(ஜமுனா), கிருஷ்ணபுஷ்பஸ்ரீ(புஷ்பன்/சூர்யா- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயராஜா(விஜி- லண்டன்), மகேந்திரராசா(வவி- லண்டன்), ஸ்ரீபாஸ்கரன்(பாஸ்கரன்- பிரான்ஸ்), கோபாலகிருஷ்ணன் (ஜீவா- லண்டன்), விஜியநிர்மலா(விஜி- லண்டன்), சுதாமதி(சுதா- லண்டன்), ராதிகா(தங்கா- லண்டன்), நித்தியகுமாரி(நித்தியா- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிலானி(நிலா- லண்டன்), ஷாலினி(ஷாலி- லண்டன்), தர்ஷயிணி(தர்ஷா- லண்டன்), பிரேம்லால்(லால்- லண்டன்), நிவேதினி(நிவே- லண்டன்), விஜயமோகன்(மருத்துவர் பொபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ரமேஸ்(லண்டன்), லக்கி(லண்டன்), நியோமி(இலங்கை), தமிழினி(லண்டன்), ஜெய்சன்(லண்டன்), மில்சன்(லண்டன்), நீல்(லண்டன்), எல்சன்(லண்டன்), டிலீசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,

சிந்துஜன் (சிந்து/ST-லண்டன்) Founder - MsM CONVENIENCE STORE), மிதுஜா நிஷாகாந்தி(Aviation Diploma- லண்டன்), சர்ஜன்(லண்டன்), மிருசியா(MSc PSYCHOLOGY- லண்டன்), தர்ஷனா பிரசாந்த்(BDS- Dentist, தமிழகம், இந்தியா), ஊர்ஜனா மாயவன்(B.Tech IT- ஊர்ஜா/ஊசா- லண்டன்), தர்மீலன்(Founder- Mk Collections, மீலன்- லண்டன்), வபிஷனா(லண்டன்), சரினா(லண்டன்), சேனன்(லண்டன்), சார்ஜினி(லண்டன்), சுஜார்த்தன்(சுஜன்/ SJ- லண்டன்), திஷாந்த்( Gas Engineer, விஜித்- லண்டன்), விஜித்திகா(BA Business & amp Marketing- லண்டன்), மித்( Founder- Hello Shine, லண்டன்), றித்(லண்டன்), பெனின்(Cyber Security- பிரான்ஸ்), பெரோஜன்(MSc Biology- பிரான்ஸ்), பிரவின்(BA Marketing- பிரான்ஸ்), பெனுசன்(பிரான்ஸ்), வைஷ்ணவி(LLB Law- லண்டன்), வைஷாலி(LLB Law- லண்டன்), வைஷ்னி(லண்டன்), சருண்(லண்டன்), வருண்(லண்டன்), யமுனா(லண்டன்), திரிஷிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிதுன்(தமிழகம், இந்தியா), லியானா(தமிழகம், இந்தியா), தமிழ்(லண்டன்), ஈழவன்(தியான்- லண்டன்), சாலுஜா(லண்டன்), வீராதிரன்(வீரா- லண்டன்), ஆதிரன்(ஆதி- லண்டன்), ருத்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
மதிய போசனம் Get Direction

தொடர்புகளுக்கு

ரதி - மகள்
மனோ - மகள்
ஸ்ரீ - மகன்
விஜயன் - மகன்
மீனா - மகள்
சுபா - மகள்
கிருஷ்ணா - மகன்
புஷ்பன், சூர்யா - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Rajarajeswaran Ragitha family from France.

RIPBOOK Florist
France 3 months ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos