யாழ். அரியாலை வலிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Durham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா இரண்டு ஆண்டுகள்
கரைந்ததம்மா உன் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா!
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உன்னை போன்று
அன்பு செய்ய யாரும்
இல்லையம்மா இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்
உங்கள் பிள்ளைகள்..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Rajarajeswaran Ragitha family from France.
அம்மா எங்களை விட்டுச்சென்ற நாள்முதல் நாங்கள் வாழ வழியின்றி தவிக்கின்றோம் .எம்மை வாழவைக்க திரும்பி வாருங்கள் . அம்மா .உங்களைப் பார்க்க பேரப்பிள்ளைகளுடன் ஒடோடிவந்தேன் அம்மா .எங்களை பார்த்த அந்த நொடி...