திதி:22/12/2024
யாழ். அரியாலை வலிகாமத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து Durham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராயிரம் உறவுகள்
எமை சூழ இப்புவிதனில் ‘அம்மா’
உனையழைக்க நீயிலையேயென
ஏங்கிடுதே இருவிழிதனில்
ஓராண்டும் உருண்டோடியதோ
என வியக்குதே இப்பொழுதினில்- அம்மா
உன்குரலோசை தினம் தினம்
கேட்குதே எம் உளம்தனில்
ஓர் கூட்டுப்பறவைகளாக
எமை சேர்ப்போம் தாய்மடிதனில்- அம்மா
உன் நினைவுகள் என்றும் மறவோம்
எம் வாழ்நாள் உள்ளவரை.....
அம்மா உங்கள் ஆன்மா
இறைவனில் இளைப்பாறிட
அனுதினம் இரஞ்சுகின்றோம்...
நெஞ்சிருகும் நினைவுகளுடன்
பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உறவினர்கள்..!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Rajarajeswaran Ragitha family from France.
அம்மா எங்களை விட்டுச்சென்ற நாள்முதல் நாங்கள் வாழ வழியின்றி தவிக்கின்றோம் .எம்மை வாழவைக்க திரும்பி வாருங்கள் . அம்மா .உங்களைப் பார்க்க பேரப்பிள்ளைகளுடன் ஒடோடிவந்தேன் அம்மா .எங்களை பார்த்த அந்த நொடி...