மறக்க முடியாத என் மாமிக்கு!!!!!° சிரித்தமுகம் !சிவந்தமேனி !நிமிர்ந்தநடை !நாகராசாவை சிறைப்பிடித்த சிங்காரசிட்டு !அட்டஐஸ்வரியம் போல் எட்டு மறவர்களையும்;முப்பெரும் தேவியர்போல் ஆறு வனிதைகளையும்...
Our Deepest Sympathies and heart felt accept . from kerithiy and family
அன்பின் சாந்தா குடும்பத்தினர்க்கு, எந்தன் மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள் அவரது ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள். இறைவன் உங்கள் அனைவர்க்கும் மனப்பெலன் அருள நான் வேண்டுகின்றேன். திருமதி அல்போன்ஸஸ்
மறக்க முடியாத என் மாமிக்கு!!!!!° சிரித்தமுகம் !சிவந்தமேனி !நிமிர்ந்தநடை !நாகராசாவை சிறைப்பிடித்த சிங்காரசிட்டு !அட்டஐஸ்வரியம் போல் எட்டு மறவர்களையும்;முப்பெரும் தேவியர்போல் ஆறு வனிதைகளையும்...