அமரர் நாகராசா பாக்கியம்
(சுபத்திரை)
வயது 90
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagarasa Packiyam
1929 -
2019
அப்பம்மா இன்று நீங்கள் இந்த உலகத்தை விட்டு போனாலும் உங்கள் நினைவு எண்களுடன் நிலைத்து இருக்கும் உயிர் போகலாம், உடல் அழியலாம், அனல் நினைவுகள் என்றாய்க்கும் அழியாது அழியாது எங்கள் கண்ணீர் அஞ்சலி சுந்தரராஜன் குடும்பம்
Write Tribute
மறக்க முடியாத என் மாமிக்கு!!!!!° சிரித்தமுகம் !சிவந்தமேனி !நிமிர்ந்தநடை !நாகராசாவை சிறைப்பிடித்த சிங்காரசிட்டு !அட்டஐஸ்வரியம் போல் எட்டு மறவர்களையும்;முப்பெரும் தேவியர்போல் ஆறு வனிதைகளையும்...