5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகராசா பாக்கியம்
(சுபத்திரை)
வயது 90
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் வடக்கை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகராசா பாக்கியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
இனிய தாயாக இல்லறத்தில் வாழ்ந்தீர்கள் அம்மா
தரணியிலே நாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்காக
உங்களை உருக்கி எமை வளர்த்தெடுத்த தாய்
அம்மா ஐந்து ஆண்டு சென்றாலும் என்றைக்கும்
எம் இதயம் என்னும் கோயிலிலே தெய்வமாய்
நிறைந்திட்ட தாய் நீங்கள் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
மறக்க முடியாத என் மாமிக்கு!!!!!° சிரித்தமுகம் !சிவந்தமேனி !நிமிர்ந்தநடை !நாகராசாவை சிறைப்பிடித்த சிங்காரசிட்டு !அட்டஐஸ்வரியம் போல் எட்டு மறவர்களையும்;முப்பெரும் தேவியர்போல் ஆறு வனிதைகளையும்...