யாழ். தெல்லிப்பழை மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூர் வடக்கை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா பாக்கியம் அவர்கள் 09-05-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னதம்பி, கதிராசிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா (முன்னை நாள் கண்டி கலியாணி ஸ்ரோஸ் கடை உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரராஜன், சறோயினிதேவி(பிரான்ஸ்), மகேந்திரன்(ஜேர்மனி), காலம்சென்ற கமலநாதன்(நீர்பாசன தினைகள தொழில்நுட்ப உத்தியோகத்தர்- ஜேர்மனி), புஸ்பரானி(கனடா), சாந்தகுமாரி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு தாயாரும்,
வரலச்சுமி, வசந்தா, இராசநாதன், சிவநாயகம், பூபாலசிங்கம், பாலகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவகுமார், அனுசா, பூர்வதி, ஈசன், செல்வகுமார், லக்ஸ்சி, அஐந்தன், கார்த்திகா, காருணியா, சுயாத்தா, தாரனி, மைதிலி, துசானி, துசான், சஞ்ஜே, உருத்திரி ஆகியோரின் அன்பு பாட்டியும்,
அபி, அஸ்வி, அக்சயா, அயிசா, றேகாஸ், மகா, மலாய ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மறக்க முடியாத என் மாமிக்கு!!!!!° சிரித்தமுகம் !சிவந்தமேனி !நிமிர்ந்தநடை !நாகராசாவை சிறைப்பிடித்த சிங்காரசிட்டு !அட்டஐஸ்வரியம் போல் எட்டு மறவர்களையும்;முப்பெரும் தேவியர்போல் ஆறு வனிதைகளையும்...