அமரர் நாகலிங்கம் பூமணி, நாகலிங்கம் சிவநேசன்
வயது 81
அமரர் நாகலிங்கம் பூமணி, நாகலிங்கம் சிவநேசன்
1940 -
2021
குப்பிளான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Nagalingam Poomany, Nagalingam Sivanesan
1940 -
2021
அன்பை அணைத்து நின்று துணிவை துணை கொண்டு வாழ்வை வெல்லும் வழியதனை தோல்வியிலே கற்றறிந்து புயலுக்கும் அஞ்சாத புண்ணியநதியாக பாரெங்கும் பரந்து நின்ற பூமணி அம்மாவே! உங்கள் பிரிவாலே உள்ளங்கள் கலங்குதம்மா!வழிந்தோடும் கண்ணீரை துடைப்பதற்கு நீ யன்றி வாடுகின்றோம்!உன்பிரிவால் வாடி நிற்கும் உறவுகளை தேற்றுதற்கு வார்த்தையின்றி கண்ணீரை காணிக்கையாய் செலுத்தி நின்று உங்கள் ஆத்மா சாந்திபெற கற்கரை பிள்ளையாரை வேண்டுகிறோம் ! ஓம் சாந்தி!ஓம்சாந்தி!!ஓம் சாந்தி!!!
Write Tribute
மாமி, நீ இல்லையெனினும், உன் வலிமையும் அன்பும் எங்கள் இதயத்தில் உயிராய் வாழ்கிறது. எத்தனை சிரமங்கள் வந்தாலும் நீ தளராத உன் மனதை இன்று நான் போற்றுகிறேன். நானும் தினமும் உன்னை நினைத்து, உன் தைரியம்...