
அமரர் நாகலிங்கம் பூமணி
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Poomany
1940 -
2021

அம்மாவை இழந்து வாடும் உங்களது துயரத்தில் நாமும் பங்குகொள்கிறோம். தாயின் அன்புக்கு நிகர் யாருமில்லை. இன்று தெய்வமாகிப் போன அம்மாவின் இழப்பிலிருந்து நீங்கள் மீண்டு வர இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். மாலா ஶ்ரீபாஸ்கரன் மற்றும் பிள்ளைகளுக்கும் ,அன்னாரது உறவுகள் அனைவருக்கும், எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
Write Tribute
Rest in peace ?