
-
22 MAY 1940 - 23 OCT 2021 (81 வயது)
-
பிறந்த இடம் : குப்பிளான், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : குப்பிளான், Sri Lanka London, United Kingdom பிரான்ஸ், France
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் Villemomble ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பூமணி அவர்கள் 23-10-2021 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா நாகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவநேசன், சிவலிங்கம், சிவநிதி, சிவரஞ்சனி, சிவரூபன், சிவதாசன், சிவமாலா, சிவபாலன், சிவாஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசையா, சின்னமணி, அருணாசலம், வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அன்னபூரணம், காலஞ்சென்ற சின்னராசா, அருந்தவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பகீரதி, நளினி, ஜெயராஜா, சந்திரசேகரம், தயாவதி, வனிதகலா, சிறீபாஸ்கரன், அனுஜா, சஜிபா ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவகரன், சுரேகா, விவேகா, கார்த்திகா, ராகுலன், அபிரா, சிந்துஜா, ஜெயபிரதாப், மெலனி, அனுருத்திரன், விதுசன், நிவேதா, அச்சுதன், நிவேதிகா, ஜெசிதா, ஜிவாஜினி, அஸ்விந், சப்தகி, அபிலாஷ், ஜெடிதயா, சோபியா, ஜேசுவா, அனுற்றா, சினேகா, சூர்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கியான், லேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 26 Oct 2021 3:00 PM - 4:00 PM
- Wednesday, 27 Oct 2021 9:00 AM - 11:30 AM
- Wednesday, 27 Oct 2021 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
குப்பிளான், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Rest in peace ?