3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் பூமணி, நாகலிங்கம் சிவநேசன்
வயது 81
அமரர் நாகலிங்கம் பூமணி, நாகலிங்கம் சிவநேசன்
1940 -
2021
குப்பிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் Villemomble ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பூமணி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!
எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!
அகவை மூன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
மாமி, நீ இல்லையெனினும், உன் வலிமையும் அன்பும் எங்கள் இதயத்தில் உயிராய் வாழ்கிறது. எத்தனை சிரமங்கள் வந்தாலும் நீ தளராத உன் மனதை இன்று நான் போற்றுகிறேன். நானும் தினமும் உன்னை நினைத்து, உன் தைரியம்...