1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் பூமணி, நாகலிங்கம் சிவநேசன்
வயது 81
அமரர் நாகலிங்கம் பூமணி, நாகலிங்கம் சிவநேசன்
1940 -
2021
குப்பிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், பிரான்ஸ் Villemomble ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பூமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காதவழி தூரமெல்லாம்
கால் கடுக்க நடந்தாலும்
தேடாத இடமெல்லாம்
தேடி நாம் திரிந்தாலும் காணவில்லை
உங்களை போல துணை தனை!
அன்போடு பாசத்தையும் எமக்களித்து
நான் தான் என்று பண்புடனே நிமிர்ந்து நின்று
எம்மை நேசத்துடன் கட்டியணைத்து
நல்வழி காட்டிய எங்கள் அம்மாவே
நீங்கள் மறைந்து பன்னிரு திங்கள் ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள்
என்றுமே மறந்து விடப்போவதில்லை!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிராத்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
மாமி, நீ இல்லையெனினும், உன் வலிமையும் அன்பும் எங்கள் இதயத்தில் உயிராய் வாழ்கிறது. எத்தனை சிரமங்கள் வந்தாலும் நீ தளராத உன் மனதை இன்று நான் போற்றுகிறேன். நானும் தினமும் உன்னை நினைத்து, உன் தைரியம்...