அமரர் நாகலிங்கம் பூமணி
வயது 81
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Poomany
1940 -
2021
எண்பத்து ஒரு ஆண்டுகளாய் இவ்வுலகில் நீ வாழ்ந்து தலைமுறைகள் மூன்றை தரணிக்கு அளித்தாய். கடமை முடிந்த தென்று காலனை அழைத்தாயோ? கண் கலங்கி நிற்கின்றோம். ஆத்மா சாந்திக்கு ஆண்டவனை வேண்டுகிறோம்.
Write Tribute
மாமி, நீ இல்லையெனினும், உன் வலிமையும் அன்பும் எங்கள் இதயத்தில் உயிராய் வாழ்கிறது. எத்தனை சிரமங்கள் வந்தாலும் நீ தளராத உன் மனதை இன்று நான் போற்றுகிறேன். நானும் தினமும் உன்னை நினைத்து, உன் தைரியம்...