அமரர் நடராஜா ஹரிகரன்
(கரன்)
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarajah Hariharan
1955 -
2020
நல்ல நண்பன் வேண்டுமென்று காலனுக்கு தோன்றியதால் தூக்கத்தில் இருந்த உன்னை தூக்கீட்டு போனானோ தேறமுடிவில்லை தேம்பி அழுகின்றோம் என்ன செய்வதென்று எவருக்குக்கும் தெரியவில்லை உன் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம்
Write Tribute