Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 05 FEB 1955
மறைவு 27 OCT 2020
அமரர் நடராஜா ஹரிகரன் (கரன்)
வயது 65
அமரர் நடராஜா ஹரிகரன் 1955 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 77 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நடராஜா ஹரிகரன் அவர்கள்  27-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(Retired teacher- Kayts St. Antony College) இரத்தினாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சிவஞானலிங்கம், தவபூஷணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிரோஜினி, சுஜீவன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

கபிலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

புவனேந்திரா(இந்திரா- இலங்கை), ஜெயக்குமார்(கனடா), நிர்மலா(லண்டன்), ஸ்ரீதரன்(ஸ்ரீ- கனடா ), தேவகாந்தன்(தேவா- கனடா ), ராஜயோகன்(யோகா- கனடா), சறோ(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருநீலகண்டன்(இலங்கை), திருநிமலன்(லண்டன்), சபேஷ்(லண்டன்), வாணி(கனடா), மாலினி(கனடா), மஞ்சு(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சினி ஜீவரட்ணம்(லண்டன்), குமுதினி யோகச்சந்திரன்(லண்டன்), கோகினி குணேஸ்வரன்(பிரான்ஸ்), தேவன் கலைவாணி(லண்டன்), ஜெயந்தினி ஈஸ்வரலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Due to COVID-19, please understand that we are strictly under a restriction. Everyone is welcome for viewing on Saturday 7th November and Monday 9th November but must maintain government social distance and face mask. The funeral ceremony on Tuesday 10th November is restricted to close family members only as there’s a restriction of only 30 people. Please be understanding of this and do not attempt to attend as it prevents the family members from entering.

Thank you for your cooperation, much appreciated.

Note: Please be aware that we will be streaming the funeral live on the day for you to watch on Tuesday 10th November at 9:30am

தகவல்: குடும்பத்தினர்