Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 FEB 1955
மறைவு 27 OCT 2020
அமரர் நடராஜா ஹரிகரன் (கரன்)
வயது 65
அமரர் நடராஜா ஹரிகரன் 1955 - 2020 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 77 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், ஜேர்மனி Hamburg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஹரிஹரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மன்னுடல் நீத்து   மாற்றுலகம் சென்று

இன்றோடு ஆண்டு   ஒன்றான போதிலும்

என்றுமே உங்கள்   அன்புநிறை வதனம்

நின்றே வாழ்கின்றது   எங்கள் இதயங்களில்!!!

பாசமே உங்கள் உருவில் சக உதரமாய், கணவனாய், தந்தையாய் , உறவினராய், உற்ற நண்பனாய் வந்து எமையெலாம் அன்போடு அரவணைத்து, பாதுகாத்து என்றுமே எம்முள்ளம் பிரியா நிற்கும் எம் செல்வமே , நீவிர் இப்போ ஆனந்தக் கூத்தன் திருவடிக் கீழ் நிலையான இன்பம் அடைந்துளீர்களென அமைதி கொள்கின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள் ,மருமகன், சகோதரர்கள், மைத்துனர்கள், மருமக்கள், பெறாமக்கள் ,உறவினர் ,நண்பர்கள் .

தகவல்: குடும்பத்தினர்