அமரர் நடராஜா ஹரிகரன்
(கரன்)
வயது 65
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான கரனண்ணா
எல்லோரோடும் இனிமையாகவும்
அன்பாகவும் பழகும் இனிய நண்பனைஇழந்துவிட்டோம்.
நினைவுகள் என்றும் நீங்காமல்
வாழும்.அன்னாரது குடும்பத்தாருக்கும் ,உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கறோம்.
இனிய நண்பன்
ஜெயராம் ஜேர்மனி ஹம்பேர்க்
Write Tribute