அமரர் நடராஜா ஹரிகரன்
(கரன்)
வயது 65
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கரனண்ணையின் மறைவு மிகுந்த வேதனை யளிக்கிறது.பிறப்பவர் இறப்பது இயற்கையின் நியதி ஆனால் இறந்தும் பிறர்மனதில் வாழ்வோர் சிலரே.அவ்வாறே கரனண்ணையும் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்டவர்,எல்லோர் மனதிலும் வாழ்வார்.அவர் பிரிவால் துயருறும் யோகினிஅக்கா பிள்ளைகள் குடும்பத்தினருக்கு எமது ஆறுதலைக்கூறுகின்றோம்.
நளாயினி பகீரதன்
Write Tribute