
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mathura Sivakumar
1997 -
2016

எதை சொன்னாலும் இந்த குழந்தையின் ஆத்மா சாந்தி அடையும் என்பது பொய்யான விடயம் தான் ஆனாளும் இங்கு பிறக்கும் குழந்தைகள் அந்த நாட்டின் மண்ணின் உணா்வோடுதான் இறுப்பாா்கள் அது தவிா்க முடியாது எவ்வளவுதான் உங்கள் வறட்டு மத பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் நிாப்பந்தித்து திணித்தாளும் இயற்கையாக அவா்களுக்கு அது கஷ்டமான விடயம் தான் புலம்பெயா் நாடுகளிள் இங்கு பிறந்து இறக்கும் குழந்தைகளின் இறப்புக்கு காரணம் அவா்கள் குடும்பங்களால் கொடுக்கபடும் நிாபந்தஙகளும் ஆகும் .நோயாலோ இயற்கையாலோ இறக்காதவிடத்து .
Write Tribute