3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
21
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரே எங்கள் உயிர் ஓவியமே
ஊற்றெனப் பெருகும் அன்பின் நதியே
நாற்றென நாநிலத்தில் எம்மோடு
இருந்திருக்கக் கூடாதா?
காற்றெனக் கணத்தில் கலைந்த கோலமாய்
கூற்றுவன் எம் அறிவு ஓவியத்தை
ஏன் கவர்ந்தான்?
ஆற்றொணாத் துயரேந்தி
வருடமோ மூன்றாச்சு
தேற்றுவதற்கு எப்போது
வருவாய் எம் தெய்வமே!
தகவல்:
குடும்பத்தினர்