
-
29 OCT 1997 - 01 DEC 2016 (19 வயது)
-
பிறந்த இடம் : டென்மார்க், Denmark
-
வாழ்ந்த இடம் : டென்மார்க், Denmark
டென்மார்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவி செல்வி மதுரா சிவகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிரே எங்கள் உயிர் ஓவியமே
அலையும் அடித்து ஓய்ந்ததம்மா
காற்றும் வீச மறந்ததம்மா
கடவுளும் கருணையின்றிப் போனானே
நீ பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
மதுரமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
இன்றெமைக் கலங்க விட்டதேனோ...!
என் செய்வோம் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை
போன திசை எது என்று தெரியாது....?
இளமையில் எமைப் பிரிந்தாய்
இதயத்தில் நிறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களின் கண்களில் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
எங்களின் இறுதி மூச்சு உள்ளவரை
உன்னை நினைந்திருப்போம் எம் செல்வமே....
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
டென்மார்க், Denmark பிறந்த இடம்
-
டென்மார்க், Denmark வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
