Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 MAR 1947
மறைவு 25 JUL 2021
அமரர் மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை
Retired Deputy Director- Agriculture Development Authority, Special Comissionar - Nanattan Pradasa Saba, President - Police Advisary Commity, Mannar Chairman – Citizen Commity, Mannar
வயது 74
அமரர் மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை 1947 - 2021 நானாட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.   

ஆண்டுகள் மூன்று உருண்டோடி மறைந்தாலும்
ஆறவில்லை எம் துயரம் உமைநினைக்கும் போதினிலே
அன்புமுகம் காணாது நித்தமும் நாம் தேடுகின்றோம்
அயராது எமைக்காத்த அன்பு அப்பா!

பார்புகழ நாம் வாழ பாதைகள் வகுத்தீரே
பல்கலையும் கற்றிடவே பாசத்துடன் உழைத்தீரே
பிரிவின் துயரம் கனமாய் இருக்கையில்
உங்கள் புன்னகை பூத்த முகம்தேடி அழுகின்றோம்

உள்ளத்தின் குமுறல்கள் வெள்ளமாய் வடிகின்றது
உன்னத தேவனின் நித்திய வீட்டினில்
உங்களை நாம் சந்திக்கும் வேளைவரை
உலகினிலே வலம்வருவோம் உமதன்பு நினைவுடனே

உங்கள் ஆன்மா நித்திய இழைப்பாற்றி அடைய
இறைவனை வேண்டுகின்றோம் 

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos