மரண அறிவித்தல்
மலர்வு 09 MAR 1947
உதிர்வு 25 JUL 2021
திரு மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை
Retired Deputy Director- Agriculture Development Authority, Special Comissionar - Nanattan Pradasa Saba, President - Police Advisary Commity, Mannar Chairman – Citizen Commity, Mannar
வயது 74
திரு மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை 1947 - 2021 நானாட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மத்தேஸ்பிள்ளை(மரண விசாரணை அதிகாரி) ஆனாள்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான செபமாலை(ஆயுர்வேத வைத்தியர்) அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பெற்றோணிலா சரோஜா(ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி பணிப்பாளர், நானாட்டான்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

டொறின்(முன்னாள் ஆசிரியை- மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, யாழ்/இந்து மகளிர் கல்லூரி, கனடா), லியூறின்(பல் மருத்துவர், அவுஸ்திரேலியா), செறின்(முன்னாள் விரிவுரையாளர், KITI) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோய் கரிஸ்டன்(Home Life Future Reality Inc. - கனடா), யூலியஸ் றிச்மன்(கணக்காளர், அவுஸ்திரேலியா), ஜெயசீலன்(விரிவுரையாளர் SLIATE) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

செபஸ்ரியாம்பிள்ளை(முன்னாள் முகாமையாளர், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்), அன்னசவுந்தரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சந்தலேனா, காலஞ்சென்ற மரியாம்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), கிறிஸ்தோப்பிள்ளை(முன்னாள் புகையிரத நிலைய அதிபர்), கத்தரின்(குயின்), மரியம்மா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சந்தியாப்பிள்ளை(இளைப்பாறிய அதிபர்), அந்தோனிப்பிள்ளை(முன்னாள் களஞ்சியப் பொறுப்பாளர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் சகலனும்,

மனோரஞ்சிதம்(முன்னாள் கணக்காளர், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்) அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜோடின்(கனடா), லெயிடன்(அவுஸ்திரேலியா), டிலான்(அவுஸ்திரேலியா), அல்றின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02-08-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று சூரியகட்டைக்காடு புனித செபஸ்தியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Mathespillai Santhampillai was born in Sooriyakaddaikadu, Nanattan, Mannar and lived in Nuwara Eliya and Sooriyakaddaikadu passed away peacefully on Sunday 25 July 2021.

He is the loving son of Late Mr. Mathespillai and Annapillai. Son-in-law of Late Sebamalai Pederupillai and Anthoniyapillai.

Beloved husband of Petronilla Saroja(Retired Divisional Director of Education).

Devoted Father of Dorin(Former Teacher-Mn/St.Xavier’s Boys’ School, J/Hindu Ladies College), Leurin (Dentist) and Sherin(Former Lecturer- KITI), Cherished.

Grandfather of Jodin, Laiden, Dillan and Aldrin.

Loving Father-in-law of Joy Harristan(Home LifeFuture Reality Inc.), Julious Richman (Accountant) and Jeyaseelan (Lecturer SLIATE).

Affectionate brother of Sebastiampillai and Annasoundary.

Dearest brother-in-law of Santhalana, Late Mariyampillai(Retired Principal), Christopillai(Former Railway Station Master-Mathottam), Catherin.

Loving-in-law of Late Santhiyapillai(Retired Principal), Anthoniapillai(Co-operative Manthai) and Mano(Co-operative Manthai).

This notice is provided for all family and friends.

Live Link Click Here

வீட்டு முகவரி:
சூரியகட்டைக்காடு,
நானாட்டான்,
மன்னார்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செறின் - மகள்
லியூறின் - மகள்
டொறின் - மகள்
சரோஜா பெற்றோணிலா - மனைவி

Photos