Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 MAR 1947
மறைவு 25 JUL 2021
அமரர் மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை
Retired Deputy Director- Agriculture Development Authority, Special Comissionar - Nanattan Pradasa Saba, President - Police Advisary Commity, Mannar Chairman – Citizen Commity, Mannar
வயது 74
அமரர் மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை 1947 - 2021 நானாட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மன்னார் நானாட்டான் சூரியகட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மத்தேஸ்பிள்ளை சந்தாம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அனைவரிடத்திலும்
 அன்போடும், பண்போடும்
பாசத்தோடும், கடமை,
கண்ணியம், கட்டுப்பாட்டுடன்
நல்வழிகாட்டி எங்களை வளர்த்தெடுத்த 
எமதருமை அப்பாவே..!

வானத்தை விட்டு நிலவையும்
வாசத்தை விட்டு மலரையும்
பிரிக்க முடியாது- அதுபோல
உங்கள் நினைவுகளை- எங்கள்
நெஞ்சை விட்டும் விலக்கமுடியாது

உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?

நீங்கள் எமை விட்டுச்
சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்...!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Photos