
அமரர் மேரிபொலின் அன்னலிங்கம்
(ராக்கினி- கீயா)
இளைப்பாறிய தாதிய உத்தியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலை
வயது 72
Write Tribute
பாசம் மிகு தாயாய் பலரது வீட்டினிலும், தீராத நோயாளிக்கும் தீர்வாக நீ இருந்து. தீராத நோயால் தீரா துயரத்தில் பிரிந்திட்ட உம் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.