
அமரர் மேரிபொலின் அன்னலிங்கம்
(ராக்கினி- கீயா)
இளைப்பாறிய தாதிய உத்தியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலை
வயது 72
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உன் சாயலில் என் தாயைக்கண்டேன்.
உன் குரல் அதில் என் தாயின் குரலை உணர்ந்தேன் நீ ஏமாற்றி சென்றது நீ பெற்ற பிள்ளைகளை மட்டும் அல்ல என்னையும் தான்
இந்த நிலையில் நான் யாருக்கு அனுதாபம்
சொல்வேன்.
நீங்கள் சென்ற இடத்தில் நாங்களும் ஒர் நாள் சந்திப்பேம்.அது வரை..................
Rest in peace ? அம்மா ? பெரியன்ரி? குஞ்சி அம்மா ? கிளிஅன்ரி.
Write Tribute