
அமரர் மேரிபொலின் அன்னலிங்கம்
(ராக்கினி- கீயா)
இளைப்பாறிய தாதிய உத்தியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலை
வயது 72
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
விசுவாசிகளுக்கு வாழ்வு மாறுபடுகிறதேயன்றி அழிக்கப்படுவதில்லை.உங்கள் ஆன்மா ஆண்டவருக்குள் இளைப்பாறட்டும்
Write Tribute