அமரர் மேரிபொலின் அன்னலிங்கம்
(ராக்கினி- கீயா)
இளைப்பாறிய தாதிய உத்தியோகஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலை
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Mary Pauline Annalingam
1949 -
2021
அம்மா உன் உடன் பிறந்த உறவுகளின் பிள்ளைகள் குஞ்சியம்மா என்று அன்புடன் அழைக்க இந்த உலகில் யாரும் இல்லாத அனாதைகள் ஆக விட்டு விட்டுச் சென்ற சோகத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. உங்கள் ஆத்ம சாந்தமும் அமைதியும் பெற இறைவனை நோக்கி ஜெபிக்கிறோம். குஞ்சி அம்மாவின் பிரிவில் தவிக்கும் அனைத்து ஆன்மாவும் அமைதி பெற இறைவா வரம் அருள்வீர்.
Write Tribute