Clicky

பிறப்பு 25 OCT 1998
இறப்பு 08 NOV 2018
அமரர் மார்வின் ஜெய்சன்
வயது 20
அமரர் மார்வின் ஜெய்சன் 1998 - 2018 நியூ யோர்க், United States United States

கண்ணீர் அஞ்சலி

self 17 NOV 2018 United Kingdom

ஆழ்ந்த இரங்கல்கள் . அருமையான செல்வங்களை , இறைவன் ஏனோ பெற்றவருக்கும் சகோதரருக்கும் விட்டு வைப்பதில்லை . அனுபவத்தால் கூறுகிறேன் . இந்த துயரம் வாழ்நாள் முழுவதும் எம்மைத்துரத்தும். ஏனைய பிள்ளைகளுக்காக உங்கள் மனங்களை கல்லாக்கிக்கொள்ளுங்கள். அருகிருந்து உங்களுக்கு ஆறுதல் கூற வழியில்லை.இருப்பினும், உங்கள் பெருந்துயரில் பங்கு கொள்கிறோம். அனைவருக்கும் இனியவனான உங்கள் அருமை மகனின் ஆன்மசாந்திக்காக பிரார்த்திக்கிறோம்.