2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மார்வின் ஜெய்சன்
1998 -
2018
நியூ யோர்க், United States
United States
Tribute
37
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்வின் ஜெய்சன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டு கடந்த பின் உம் நினைவு நாடி
ஈர விழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் நாமும் வாழ்கின்றோம்
எம் மடிமீது நீ தவழ்ந்த அந்த நாட்கள்....
எம்முள் உயிரோட்டமாய் என்றும் இருக்கும்.
உமக்கோர் பிறப்பிருக்குமாயின் எம்மிடமே வந்துவிடும்
மகனே என்று உனை அழைக்க
அவனியில் நீ இல்லை-எனினும்
அலைமோதும் நினைவுதனில்
அழியாமல் நீ இருப்பாய் எம் குழந்தாய்
ஈரவிழிகளுடன்..
தகவல்:
குடும்பத்தினர்
It's been five years sinces you left this world. but the love we have for you remains as strong as ever. You may be gone, but your spirit lives on forever guiding and protecting us. Tomorrow we...