Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1998
இறப்பு 08 NOV 2018
அமரர் மார்வின் ஜெய்சன்
வயது 20
அமரர் மார்வின் ஜெய்சன் 1998 - 2018 நியூ யோர்க், United States United States
Tribute 37 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மார்வென் ஜெய்சன் அவர்கள் 08-11-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சாவகச்சேரி நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஜெய்சன்(சந்திரன்- New York) வவுனியா பண்டாரிக்குளத்தைச் சேர்ந்த ரொனன்சியா(ஞான்சி- New York) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சகானா, பிரியானா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாவகச்சேரி நுணாவில் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னையா ராசா ஜெயரத்தினம்(முன்னாள் நகரசபைத் தலைவர்), நாகம்மா(சுவிஸ்) தம்பதிகள், காலஞ்சென்ற நாகநாதி டேவிட் யூசம்(முன்னாள் வவுனியா கச்சேரி ஊழியர்,  முன்னாள் பண்டாரிக்குள J.P), ஜெயராணி(இலங்கை) தம்பதிகளின் ஆசைப் பேரனும்,

ஜெயகெளரி(கனடா), காலஞ்சென்ற சின்னத்தம்பி, ஜெயசோதி, சந்திரராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற கென்றி டேவிட்(இலங்கை) ஆகியோரின் அருமை மருமகனும்,

ஜெயக்குமார்(பெல்ஜியம்), ரவீந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன் தமிழரசி(லண்டன்), நரேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), நகுலேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), கஜேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா),  பிறிஸ்கா புவனேஸ்வரன்(இலங்கை), யொய்சி அன்ரன்(இலங்கை), இவிலின் சயந்தன், சயந்தன்(கனடா) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் மற்றும் மைத்துனர்

தொடர்புகளுக்கு

சிவசங்கர் - உறவினர்
கெளரிசங்கர் - உறவினர்
Jayson Jeyaratnam - Tenensiya(Jancy) - தந்தை
ரெனன்சியா(ஞான்சி) - தாய்

Photos