8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் மார்வின் ஜெய்சன்
1998 -
2018
நியூ யோர்க், United States
United States
Tribute
37
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
ஐக்கிய அமெரிக்கா New York ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த மார்வின் ஜெய்சன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு 8 ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
வளர்ந்து வந்த வழி மாறி
நீ எங்கே சென்றாயடா!
விதி விளையாட கூட்டி சென்றதோ!
பெத்தவர்கள் தவிக்கிறார்கள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்ந்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம் !
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
உன் நினைவுகள் எங்களை விட்டு பிரியாதடா?
மீண்டும் உன் முகம் ஒரு முறை தோன்றாதடா?
மறுபடியும் உன் முகத்தை பார்த்திடுவோமா?
எம்மால் ஆறமுடியவில்லையடா
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
It's been five years sinces you left this world. but the love we have for you remains as strong as ever. You may be gone, but your spirit lives on forever guiding and protecting us. Tomorrow we...