Clicky

தோற்றம் 26 NOV 1944
மறைவு 12 OCT 2020
அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை (கமலம்)
வயது 75
அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை 1944 - 2020 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
காணும் இடமெல்லாம் தம்பி என்று கூப்பிட்டு அன்பாக பேசும் உங்கள் குரல் அடங்கி விட்டதென்ற இச்செய்தி என்னை மிகவும் வேதனைப்பட வைக்கிறது, உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு அன்பு மைத்துனர்கள் ஜெயா, சித்தி,மற்றும் குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு உங்கள் துக்கத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்.!
Write Tribute