1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
26 NOV 1944
மறைவு
12 OCT 2020
அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
(கமலம்)
வயது 75

அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
1944 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
26 NOV 1944 - 12 OCT 2020 (75 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Langenthal, Switzerland
Tribute
30
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 01-10-2021
ஓர் ஆண்டு ஒரு நொடிப் பொழுதில் ஆனதம்மா
உங்கள் இழப்பை எம்மால் நம்பவே முடியவில்லை
ஓர் ஆண்டு கனப்பொழுதில் உருண்டோடி விட்டதம்மா
உங்கள் பிரிவு எம் மனதை வாட்டுதம்மா
பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்
மனம் ஆயிரம் கனவுகள் காண
வாழ்வுக்கும் தாழ்வுக்கும் நடுவில்
விதி எங்கே எப்போது எந்த
உருவத்தில் நுழைந்தது என்று
யாருக்கு தெரியும் அம்மா
உங்கள் பிரிவுக்கும் அந்த காலன்
அவன் என்ன உருவத்தில் நுழைந்தானோ
எங்கள் அம்மாவின் உயிரைப் பறிப்பதற்கு
உங்கள் பிரிவுச் செய்தி இன்றும்
ஆணிவேராய் அடிமனதில் பதிந்ததம்மா
எங்களால் மறக்கவே முடியவில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Langenthal, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 13 Oct, 2020
நன்றி நவிலல்
Wed, 11 Nov, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 15 Feb, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 07 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 25 Sep, 2024
Request Contact ( )

அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
1944 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka