
அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
(கமலம்)
வயது 75

அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
1944 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Markandu Kowriamma Kamalambigai
1944 -
2020
அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய எங்கள் கமலம் மாமி நீங்கள் எங்களை எல்லாம் ??விட்டு பிரிந்து ஆண்டுகள் தான் மாமி நான்கு கடந்து போய் விட்டன ஆனால் உங்கள் அன்பும் பாசமும் என்றும் மறக்க முடியாது எனக்கு சிறு வையதிள் கூட உங்களை பார்த்தது இல்லை மீன மாமி உடன் தான் நான் பழகியது கொஞ்ச காலம் என்றாலும் ஆனால் நீங்க மாமி என்னை சுவிஸ் ஒரு முறை தான் பார்த்திர்கள் உடனே கட்டி அனைத்து முத்தம் இட்டிர்கள் மருமகன் என்று உறவு சொல்லி தன்திர்கள் மாமி மாமி உங்கள் ????ஆத்மா சாந்தி அடய எல்லாம் வல்ல ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி அம்மாவிடம் வேடுகிறன் ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute