அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
(கமலம்)
வயது 75
அமரர் மார்க்கண்டு கெளரிஅம்மா கமலாம்பிகை
1944 -
2020
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும் பாசமும் நிறைந்த எங்கள் கமலம் மாமி நீங்கள் எங்களை எல்லாம் விட்டு பிரித்து போய் ஆண்டுகள் தான் ஆறு ஆகியது மாமி ஆனால் உங்கள் நினைவில் நாங்கள் அனைவரும் இங்கு துயரம் அடைகின்றோம் மாமி உறவு சொல்லி உரிமையூடன் கூப்பிட எனி யாரும் இல்லை மாமி உங்களை போன்று எனி நாங்கள் எப்பிராப்பில் காண்போம் அது வரை உங்கள் ஆத்மா 🙏🙏சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute