Clicky

6ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1963
இறப்பு 26 JAN 2018
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் (சுவிஸ் குமார்)
வயது 54
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 1963 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 19-01-2024

ஆண்டு ஆறு போனாலும்
 அழியாது நம் சோகம் மீளாது
எம் துயரம் மறையாது உங்கள்
 நினைவு ஆறாத் துயரில்
ஆழ்த்தி விட்டு மீளாத்
 துயில் கொண்டதேனோ!

எங்கள் வீட்டு நிலவாக ஒளி வீசி மகிழ
 வைத்தீரே யார் கண்பட்டு மறைந்து
 போனீரோ தாமரை மலர் நீரில்
ஆடுவதுப்போல நாங்கள்
உமைப்பிரிந்து தத்தளித்து மனம்
ஆடுகின்றதே எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால் விண்ணகம்
சென்றதைப் பொறுத்திட முடியுமோ
தான்?  உங்கள் அன்பு
 முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!

உங்களை ஒரு போதும்
மறவாமல் வணங்குகின்றோம்
 இறைவன் திருவடியில் சாந்திபெற
 பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos