Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1963
இறப்பு 26 JAN 2018
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் (சுவிஸ் குமார்)
வயது 54
அமரர் மகாலிங்கம் செல்வகுமார் 1963 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:16/01/2023.

உங்களை இழந்து ஆண்டு
ஐந்து ஆனாலும் உந்தன்
ஆசைமுகம் நேசப்புன்னகை
 மறையவில்லை.....! நேற்று
 போல் இருக்கிறது
 உங்கள்நெஞ்சகலா அந்நினைவு!

நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
 நினைக்கையிலே ஏன் என்னை
 மறந்தாய்! நாங்கள் உன்னை
பிரியவில்லை - ஆனால் நீங்கள்
 எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
 உன்னை நேசிக்கிறோம்...

எம் மூச்சு காற்றோடு
மட்டும் தான் உன் உரசல்கள்
நீங்கள் காற்றோடு தானே
 கலந்துவிட்டாய்..

"எங்கள் உயிரில் கலந்ததுபோல்
 உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos