Clicky

பிறப்பு 04 FEB 1928
இறப்பு 26 DEC 2021
அமரர் மகேஸ்வரி நடராஜா
வயது 93
அமரர் மகேஸ்வரி நடராஜா 1928 - 2021 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Devanand Narayansamy (Ottawa) 26 DEC 2022 Canada

மகேஸ்வரி பாட்டியுடன் பழகிய நாட்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தடவையும் அவரை மொன்றியல் இல்லத்தில் சந்தித்ததும், அவருடன் பேசிய நினைவுகளும் இன்றும் என் கண்முன் நிற்கின்றன. அவர் மறைந்து ஒருவருடம் உருண்டோடி விட்டது என்பது நம்ப முடியாமல் உள்ளது. அவரது நல்ல ஆத்மா நிச்சயமாக எல்லாம் வல்ல நாராயணன் அடிகளை அடைந்திருக்கும். அவரின் ஓராண்டு நினைவு தின நினைவஞ்சலிப் பிரார்த்தனைகளில் அவரின் குடும்பத்தாருடன் இணைந்து அவரின் ஆத்ம சாந்தி க்காக பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி 🙏🙏🙏