மரண அறிவித்தல்
    
 
                    
                    Tribute
                    9
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        யாழ். கன்னாதிட்டி பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி நடராஜா அவர்கள் 26-12-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சத்தியபாமா, உமாதேவி(கனடா), சிவகுமார்(கனடா), உதயகுமாரி(பிரான்ஸ்), வஸ்தலகுமாரி(ஜேர்மனி), சாந்தகுமாரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரியும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                    நிகழ்வுகள்
                    பார்வைக்கு
                    
                        
                        Get Direction
                    
                
                - Thursday, 30 Dec 2021 9:00 AM - 12:00 PM
                    கிரியை
                    
                        
                        Get Direction
                    
                
                - Thursday, 30 Dec 2021 12:00 PM - 2:00 PM
                    தகனம்
                    
                        
                        Get Direction
                    
                
                - Thursday, 30 Dec 2021 2:00 PM
தொடர்புகளுக்கு
                        
                            
                                சிவகுமார் - மகன்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                உதயகுமாரி - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                வஸ்தலகுமாரி - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                சாந்தகுமாரி - மகள்
                            
                        
                        
                    - Contact Request Details
                        
                            
                                பழனிசாமி - சகோதரன்
                            
                        
                        
                    - Contact Request Details
 
                     
         
                     
                    
மகேஸ்வரி பாட்டியுடன் பழகிய நாட்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. ஒவ்வொரு தடவையும் அவரை மொன்றியல் இல்லத்தில் சந்தித்ததும், அவருடன் பேசிய நினைவுகளும் இன்றும் என் கண்முன் நிற்கின்றன....