Clicky

பிறப்பு 04 FEB 1928
இறப்பு 26 DEC 2021
அமரர் மகேஸ்வரி நடராஜா
வயது 93
அமரர் மகேஸ்வரி நடராஜா 1928 - 2021 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Siva Kumarasamy 26 DEC 2022 Canada

தாயின் காலடியில் சொர்க்கம் உண்டு என்பதற்கமைய அன்னையை மதித்து, அரவணைத்து, அன்பு காட்டி, சேவை செய்து அவரின் மறைவுக்குப்பின்னர் அவரின் முதலாவது ஆண்டு நினைவாக வசதியற்றவர்களுக்கு நற்பணி செய்யும் அமரர் மகேஸ்வரி நடராஜா குடும்ப உறுப்பினர் அனைவருக்கும் நன்றிகள், வாழ்த்துக்கள், ஆசிகள் உரித்தாகுக.🙏🙏🙏