திருமதி லீலாவதி சந்திரசேகரி
(பேபி, சந்திரலீலாவதி அம்மா)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சந்திரலீலாவதி அம்மாவின் பிரிவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகின்றோம்.எமது கண்ணீர் அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆழ்ந்த அனுதாபங்கள்! Our heartfelt condolences ! பிரிந்த அன்னாரின் ஆத்மா இறைவனின் செந்தாமரைப் பாதங்களைச் சென்றடைய பிரார்த்திக்கின்றோம்.ஆண்டவன் உங்களை இந்த இழப்பிலிருந்து மீட்சி பெறவும், கவலைகளை மறப்பதற்கும் அதற்குரிய ஆறுதலையும் பலத்தையும் வழங்குவார்.சின்னராசா சிவலிங்கம் மொன்றியல் கனடா?
Write Tribute