Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 MAR 1948
இறப்பு 02 SEP 2024
திருமதி லீலாவதி சந்திரசேகரி (பேபி, சந்திரலீலாவதி அம்மா)
வயது 76
திருமதி லீலாவதி சந்திரசேகரி 1948 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, யாழ். அச்சுவேலி தோப்பு, இந்தியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Montreal ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி சந்திரசேகரி அவர்கள் 02-09-2024   திங்கட்கிழமை அன்று கனடா Montreal இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சந்திரசேகரி(ஓய்வுபெற்ற முன்னாள் மலேரியா தடை இயக்க ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கிருஸ்ணவேணி, திருவேணி, பத்மவேணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரணிதரன்(Rex), ஶ்ரீரஞ்சன்(ரஞ்சன்), கருணதாஸ்(ராஜா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கஜீதன், தமியன், கபிஷா, கனிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், விக்ணேஷ்வரன்(கல்வியங்காடு), காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் பாசமிகு அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ராசரத்தினம், நடராஜா மற்றும் புவனேஸ்வரி(அச்சுவேலி தோப்பு), தங்கராஜா(கனடா, மொன்றியல்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.

Live streaming link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சந்திரசேகரி - கணவர்
பரணி(றெக்‌ஷ்) - மருமகன்
ராஜா - மருமகன்
தங்கா இளையதம்பி(குணம்) - உறவினர்

கண்ணீர் அஞ்சலிகள்