
பிறப்பு
15 MAR 1948
இறப்பு
02 SEP 2024
திருமதி லீலாவதி சந்திரசேகரி
(பேபி, சந்திரலீலாவதி அம்மா)
வயது 76
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Leelavathy Santhirasegary
1948 -
2024

பூவுலகில் பூத்த பூக்களிலே, புன்னகை பூத்த புதுமைத் தாயே! துன்புற்ற போதெல்லாம்-கனிந்த குரலால் இன்புற வைத்த தமிழமுதே! அன்பினில் விழைந்த ஆரமுதே, ஆற்றாது தவிக்கிறோம் உன் பிரிவால்! அம்மாவின் ஆத்மா சாந்தியடைய, எல்லோர்க்கும் பொதுவான இறைவனை இறைஞ்சி நிப்போம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!! அன்புடன் கே . அருண், மொன்றியால்
Tribute by
கே. அருண், மொன்றியால்
நட்பு
மொன்றியால்
Write Tribute
Summary
-
மானிப்பாய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Tue, 01 Oct, 2024