அமரர் இலட்சுமிப்பிள்ளை நடராசா
(தவமணி)
வயது 84
அமரர் இலட்சுமிப்பிள்ளை நடராசா
1937 -
2021
தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்
Late Lakshmipillai Nadarasa
தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka
அம்மா என்ற உறவு அற்புதமானது அன்புடன் தான் வளர்த்து அறிவையும் பண்பையும் நிறைத்து வளமான வாழ்க்கையை வளமார உளமார வாழ்ந்திட வாழ வைத்த அன்புத் தெய்வமே அம்மா பூ உலகிலிருந்து விடை பெற்று விண்ணுலகம் விரைந்தீர்களோ.! எங்கள் மனமெல்லாம் தங்களின் தங்கமான நல்வாசம் வீசிட விரைந்த உங்கள் ஆத்மா நன்னிலை எல்லாம் பெற்று தில்லைக் கூத்தன் திருவருளால் திருவடி அடைய சிந்தையால் சிரம் தாழ்த்தி வேண்டுகிறோம்.! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி நண்பர்கள் பிரான்ஸ் ???
Write Tribute