2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இலட்சுமிப்பிள்ளை நடராசா
(தவமணி)
வயது 84
அமரர் இலட்சுமிப்பிள்ளை நடராசா
1937 -
2021
தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், விராங்கொடை ஞானவைரவ கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமிப்பிள்ளை நடராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா நீ காட்டிய வழியில்
பன்னீரில்
நனைந்தார்கள்
சம்பூர் தூரத்து உறவுகள்!
ஆனால் அவர்களின் சதி வேலைகளால்
உங்களுக்கு ஏற்பட்ட வலிகள்
ஏராளம்
ஏராளம்
யாராலும் மறக்க மறுக்கவோ
முடியாது
இன்னும் எத்தனை காலம்தான்
ஏமாற்றுவார்கள்
அம்மா நீ தூவிய பன்னீர்
வாசமானதுதான் ஆனால்
எத்தனைபேருக்குத்தான் தெரியும் அது
றோஜாவின் பன்னீரென்று
தினமும் உங்களின் கடைசி மகள்
ராகினியின் நீங்கா நினைவுகளுடன்
உங்களின் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்