Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 05 MAY 1937
விண்ணில் 26 JUL 2021
அமரர் இலட்சுமிப்பிள்ளை நடராசா (தவமணி)
வயது 84
அமரர் இலட்சுமிப்பிள்ளை நடராசா 1937 - 2021 தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், விராங்கொடை ஞானவைரவ கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இலட்சுமிப்பிள்ளை நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அம்மா என்று அழைத்திட
 யாருண்டு உயிராய் உனை
 நேசித்தோம் உயிரினும் மேலாய்
 எமை நேசித்தீர் வேதனையைச்
 சொல்லிட வார்த்தைகள் இல்லையம்மா
 வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
 எம் தாய்க்கு நிகர் யாரோ ஒரு
பொழுதும் உமை மறவாமல்
 நாம் இருந்தோம் ஓயாது உம்
குரல் இனிமை எதிரொலிக்க
ஒவ்வொரு கணமும் நினைத்து
 நினைத்து அழுகின்றோம்...

நீங்கள் எங்களை விட்டு
நீண்டதூரம் சென்றாலும் உங்கள்
அன்பு முகம் எம் நெஞ்சில்
 நிலைத்து நிற்கும்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos