மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1937
இறப்பு 26 JUL 2021
திருமதி இலட்சுமிப்பிள்ளை நடராசா (தவமணி)
வயது 84
திருமதி இலட்சுமிப்பிள்ளை நடராசா 1937 - 2021 தெல்லிப்பழை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை கிழக்கைப் பிறப்பிடமாகவும், விராங்கொடை ஞானவைரவ கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை நடராசா அவர்கள் 26-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற புஸ்பராஜா, குணரத்தினம், புஸ்பமலர், பத்மராணி, கீதாராணி, காலஞ்சென்ற நகுலேஸ்வரி, கிருபானந்தம், சாந்தினி, சிவநேசன், உருத்திரன், உமா சங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, மாணிக்கவாசகர், நாகேஷ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 26-07-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொத்தியாலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இரவீந்திரதாசன் சாந்தினி

தொடர்புகளுக்கு

சாந்தினி - மகள்
குணரத்தினம் - மகன்
உமாசங்கர் - மகன்
உருத்திரன் - மகன்
கிருபானந்தம் - மகன்

Photos